Central Bus Terminus

img

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் தற்கால குடிநீர் தொட்டி அமைப்பு

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் குடீநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகள் தண்ணீர் இன்றி உள்ளதாக கடந்த சில நாட்களாக பொது மக்கள் குற்றச் சாட்டு தெரிவித்து வந்தனர்